என்னைப் பற்றி

காலபைரவன்

 -------------------------------------------------------------------------

இயற்பெயர் விஜயகுமார்.விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் வசிக்கிறேன். அரசுப்பள்ளியில் ஆசிரியப் பணி.இதுவரை மூன்று சிறுகதை தொகுப்பும் ஓர் கவிதை தொகுப்பும் வெளியாகியுள்ளது. இலக்கியத்தின் அனைத்து வடிவங்களிலும் இயங்க விருப்பம்.