அறிவிப்புகள்

நண்பர்களே வணக்கம்.
இந்த என் வலைப்பூவில் ”நிலவறைச் சொற்கள்” எனும் தலைப்பின் கீழ் எனக்கு விருப்பமான புத்தகங்கள், திரைப்படங்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் குறித்து தொடர்ந்து எழுத இருக்கிறேன்.வாசிப்பின் மூலம் உருக்கொள்ளும் உங்களின் உரையாடலையும் எதிர்வினைகளையும் எப்போதும்போல எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்,இன்னும் என்னைச் செழுமை படுத்திக்கொள்ள உதவும் என்ற நம்பிக்கையோடு.

-காலபைரவன்.